Thursday, January 12, 2012

புகைப்படத்தில் தெளிவு .........

0 comments

புகைப்படம் என்பது ஒரு  கதை செல்லும் புகைப்படமாக அமைய வேண்டும். நாம் எடுத்த காட்சிகளைப் பெறுத்தே அவை என்ன கதை செல்லுகின்றன என்பதை கண்டு கொள்ளலாம் ஒரு கதை செல்லும் புகைப்படத்தினை எடுப்பதன் மூலமே மக்களுக்கு நாம் என்ன கருத்தினை செல்ல வருகின்றோம.; என்பதனை மக்கள் உடனே புரிந்து கொள்வார்கள்

நாம் ஒரு புகைப்படத்தினை பத்திரிகையில் பிரசுரிக்கும்போது புகைப்படத்தின் கிழ் பக்கம் பக்கம்மாக எழுதித்தான் அந்த நிகழ்வினை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று இல்லாமல்  அந்தப்புகைப்படத்தினை மக்கள் பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்;டும் அவ்வாறு அந்த புகைப்படம் காட்சி அமைப்போடு இருக்க வேண்டும்

 இங்கு  மரத்தொழில் செய்யும் இடத்தில் மரத்தளபாடம் செய்வதற்காக  மரங்கள் வெட்டி போடப்பட்டுள்ளதை கானலாம்.  இவ்வாறு மரங்கள் அழிக்கப்படுவதனால் பூமியில் வெப்பநிலை கூடுகின்றது மழைவீழ்ச்சி  புகைப்படத்தில்குறைவடைகின்றது இதனால் விவசாயம் பாதிப்படைகின்றது இதனால் மக்கள் நேரடியாகபாதிப்படைகின்றனர்
தற்போது மக்களின் தேவை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் தற்போது பொருள்களின்  தேவை அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் தளபாடம் மற்றும் ஏனைய பொருள்களினையும் வாங்கிக் குவிக்கின்றனா  இதனால் மரத்தளபாடம் செய்பவர்கள் தமது பொருள்களினை செய்வதற்கு மரங்களை அதிகமாக வெட்டுகின்றனா.;  இதன் பின் விளைவை யோசிப்பதில்லை இவர் பின் விளைவை யோசித்து செயற்ப்பட வேண்டும்
 




மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply