Thursday, January 12, 2012

கோட்டை

0 comments

கோட்டையில் மேல் தளத்தில் அமைந்துள்ள மணிக்கூண்டையே இப்படத்தில் காணலாம்.

இது தூக்குமேடை என்று அழைக்கப்பட்டு இன்று ஆராய்ச்சியாளர்களால் மணிக்கூண்டு என்று ஊகிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணக் கோட்டைக்கு  அண்மையில் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது .யுத்தம் முடிவடைந்த  நிலையில் சுற்றுலாப் பயணிகளைக்கவரும் விதமாக மிகத்தீவிரமாக இதன் புனரமைப்புப் பணி இடம்பெற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன் .சுமார் 100க்கும் மேலான தொழிலாளர்கள் அங்கு வேலைசெய்து கொண்டிருந்தார்கள் அகழியைத் தாண்டியுள்ள சுவர்கள் புனரமைக்கப்படுகின்றது என்று பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கம்பிகளின் மூலம் அறிந்து கொண்டேன்.
அகழியைத் துப்பரவாக்கிய சகதிகள்  வெளியே சுற்றியுள்ள பிரதேசங்களில் கொட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் கோட்டையை புதுப்பிக்கும்



மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply