தற்போது நாகரிகத்தின் காரனமாக மக்கள் அதிகளவு மரத்தளபாடத்தினைகொள்வனவு செய்கின்றனர். ,இதனால் உற்பத்தி அதிகமாகின்றது. ,இதன்விளைவாக மரங்கள் அதிகளவு அழிக்கப்படுகின்றது. ,இதனால் மழைவீழ்ச்சி குறைவடைகின்றது. ,இதனை மக்கள் அறிந்திருந்தாலும் மக்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. வீடு என்னும் தேவை அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பரவிக்கொண்டே போய் நகரமயமாக்கல் என்ற விசுவரூபம் எடுத்து மனிதர்களைப் பேய்போல கவ்விப் பிடித்து அவர்கள் புறவாழ்விலும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. என்பதை தெரியாமலே வாழ்து வருகின்றனா.
ஆக்கம் - இந்து.வே