2010- 2012களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகவழங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சி கட்டமைவுகள் போன்;றவற்றிற்கு இணங்க ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி மாணவர்களின் உள்ளகப்பயிற்சி -1 இற்கான விஜயம் 06.09.2011 – 14.09.2011 வரை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
Thursday, March 1, 2012
கொழும்பு பயணம் பற்றிய ஓர் பார்வை…………
2010- 2012களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகவழங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சி கட்டமைவுகள் போன்;றவற்றிற்கு இணங்க ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி மாணவர்களின் உள்ளகப்பயிற்சி -1 இற்கான விஜயம் 06.09.2011 – 14.09.2011 வரை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
தெல்லிப்பழை மக்களின் வாழ்வு?????????
தெல்லிப்பழை மாவிட்டபுரத்திழல் 21 வருடங்களின் பின் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர ;;இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலோயோ மீள் குடி அமர்த்தப்பட்டுள்ளனர் ; 21 வருடங்களின் பின் தற்போது தான் மக்கள் தமது இடங்களை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது தமது சொந்த இடத்திற்க்க வந்து விட்டோம் என்கின்ற சந்தோசமும் 21 வருடங்களுக்கு முன் உயிரினை கையில் பிடித்தபடி சிதறிப்போன உறவுகளையும் கண்டுவிட்ட ஒரு சந்தோசத்தில் இம்மக்கள் காணப்படுகின்றனர்.
புகைப்படத்தில் தெளிவு .........
புகைப்படம் என்பது ஒரு கதை செல்லும் புகைப்படமாக அமைய வேண்டும். நாம் எடுத்த காட்சிகளைப் பெறுத்தே அவை என்ன கதை செல்லுகின்றன என்பதை கண்டு கொள்ளலாம் ஒரு கதை செல்லும் புகைப்படத்தினை எடுப்பதன் மூலமே மக்களுக்கு நாம் என்ன கருத்தினை செல்ல வருகின்றோம.; என்பதனை மக்கள் உடனே புரிந்து கொள்வார்கள்
நாம் ஒரு புகைப்படத்தினை பத்திரிகையில் பிரசுரிக்கும்போது புகைப்படத்தின் கிழ் பக்கம் பக்கம்மாக எழுதித்தான் அந்த நிகழ்வினை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று இல்லாமல் அந்தப்புகைப்படத்தினை மக்கள் பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்;டும் அவ்வாறு அந்த புகைப்படம் காட்சி அமைப்போடு இருக்க வேண்டும்
அனுபவப்பகிர்வு
அனுபவப்பகிர்வு
17ஃ10ஃ2011ஆம் திகதி காலை 11 மணியளவில் எமது பயனம் ஆரம்பமானது எமது நிறுவனத்தில் இருந்து கொழும்பில் இருந்து விமானம் மூலம் நாம் இந்திய நோக்கி பயனம் ஆனாம் எங்களில் பல பேருக்கு இது முதல் விமானப் பயனம் இதனால் அனைவரது முகத்திலும் கவலையும் சந்தோசமும் குடி கொன்டிரந்தது 18.10.2011 ம் திகதி காலை 9 மனியளவில் சென்னை சென்றடைந்தோம்
இயல்பு நிலைக்கு திரும்புமா வசந்தபுரம் மக்களின் வாழ்வு நிலை??
இயல்பு நிலைக்கு திரும்புமா வசந்தபுரம் மக்களின் வாழ்வு நிலை??
அரியாலையில் வசந்தபுரம் கிராமமக்களுக்கான மீள்குடியேற்றம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சொந்த இடங்களில் மீள் குடியேறிய மகிழ்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொன்டு தமது இருப்பிடங்களுக்கு விட்ட மகிழ்ச்சியில் குடியேறிய அரியாலை வசந்தபுரம் மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
Subscribe to:
Posts (Atom)