யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கு பக்கமாக 34கிலோ மீற்ரர் தூரத்தில் அமைந்துள்ள ஆலயமே செந்தோமயர் ஆலயம்;. பருத்தித்துரை முனைபிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் பருத்தித்தரை முனைக்கடவலில்தான் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றார்கள் இம்மீன்பிடிமூலம் தங்களது வாழ்வாதாரத்ழைத தேடிக்கொள்கின்றார்கள். இம் மீனவர்களுடைய குல தெய்வமாக செந்தோமையர் தேவாலயம் திகழ்கின்றது . ...
Saturday, January 12, 2002
Subscribe to:
Posts (Atom)