கொழும்பு பயணமும் எனது அனுபவமும்
நீண்ட தூர இரவுப்பயணம் மறுநாள் அலுப்பு, நித்திரைத்துக்கம், சோம்பல் இருந்தும் பாராளுமன்றத்தினை சென்று பார்தமை சிரமமாக இருந்தது. இருப்பினும் பலருடன் பம்பலக சென்ற போது ஆலப்பு, நித்திரை, சோம்பல் எல்லம் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டது. பலருடன் கூடி பம்பலகச் சென்றமை உடலுக்கும், மனதுக்கும் புது ஆரோக்கியத்தினை கொடுத்தது.
சகோதர இனத்தவர்களுடன் பழகும் போது மொழி ஒரு பெரும் சவால என்முன்னே வந்து நின்றது அவர்கள் கேட்பது எனக்கு விளங்கவில்லை.
Continue reading →