Showing posts with label இந்தியப்பயணத்தின்போது கற்றுக்கொண்ட விடயங்கள். Show all posts
Showing posts with label இந்தியப்பயணத்தின்போது கற்றுக்கொண்ட விடயங்கள். Show all posts
Friday, January 13, 2012

இந்தியப்பயணத்தின்போது கற்றுக்கொண்ட விடயங்கள்

0 comments
          நாம் வாழும் ஒவ்வொரு கணப்பொழுதும் மறக்க முடியாத அனுபவங்களை பெற்றுத்தந்தால் தான் அவ் வாழ்வு சுவாரசியமானதாக அமையும.; அந்த வகையில் ஊடகக் கல்விக்காக நுழைந்த காலம் முதல் கடக்கும் ஒவ்வொரு நாளிகையும் சிறந்த அனுபவப்பாடமாகவே கழிகின்றது. அவற்றில் உள்ளகப் பயிற்சிக்கான தென்னிந்தியப் பயிற்சியின் போதான அனுபவமும் கற்றுத்தந்த பாடமும் ஒன்றிறண்டல்ல.
       ஒரு ஊடகவியலாலன் எவ்வாறான தகைமைகளோடு இருந்தால் எதிர் காலத்தில் சிறந்த ஊடகவியலாலனாக பரினாமிக்க முடியும் என்பதை இவ் உள்ளகப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது ஊடகம்  தவிர்ந்த சாதாரண வாழ்கைக்கு தேவையான சில விடயங்களையும் எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது விமான நிலையத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமை முதல் சிறிய சிறிய விடயங்கள் வரை அறிந்து கொன்டேன.;
         

Continue reading →