இலங்கையின் வடக்குக்கும் தெற்குக்குமான போக்குவரத்து பாதையாக அமைந்துள்ள யு9பாதை யுத்தத்தினால் பல தடவைகள் தடைப்;பட்டபோதும். இன்று எத்தகைய தடையின்றி புதுப்பொலிவுடன் தனது பயணச் சேவையினை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே சுமார் 77கிலோமீற்றரில் அமைத்துள்ள ஓர் அழகிய கிராமம்தான் முருகண்டி. இவ் முருகண்டியில் இந்துபுரம், வசந்தபுரம் என பல சிற்றூர்கள் காணப்படுகின்றது. இதில் இந்துபுரம் கிராமமே இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறப்புமிகு கிரமங்களில் முருகண்டியும் ஒன்றாகும். இதன் பிரதான சிறப்பு மத்தியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலாகும். இனமத பேதமின்றி அனைவருக்கும் அருள் பாலிக்கும் முருகண்டி பிள்ளையாரையே தமது குலதெய்வமாக கொண்ட இக்கிராம மக்களின் துயரை யார் தீர்த்து வைப்பாரோ?
Continue reading →
Showing posts with label எங்கள் காணியை எம்மிடமே கொடுங்கள்.. Show all posts
Showing posts with label எங்கள் காணியை எம்மிடமே கொடுங்கள்.. Show all posts
Friday, January 13, 2012
Subscribe to:
Posts (Atom)
